Life
What is life?
Consciousness is permanent. What one is always aware is that one is "conscious" - actually one is "consciousness". "I am", not in the sense of ego of "I am this" or I am that", but just "I am", that is consciousness. The consciousness is always there, from the birth to death.
.........................To be continued.

Tamil Translation of the above மேல் இருப்பதின் தமிழாக்கம்
வாழ்க்கை
வாழ்க்கை என்பது என்ன ?
பிரக்ஞை ஒன்றே சாசுவதம். நமக்கு தெரிவதெல்லாம் நாம் பிரக்ஞையோடு இருக்கிறோம் என்பதே. நாம் பிரக்ஞையோடு இருக்கிறோம் என்பதைவிட நாம்தான் பிரக்ஞை என்பதே சரி. இங்கு நான் என்று சொல்லுவது நான் என்ற அஹங்கரத்தை அல்ல. நான் அதுவாய் இருக்கிறேன், இதுவாய் இருக்கிறேன் என்று சொல்லும்போது வருவது அஹங்காரம். பிரக்ஞை ஒன்றே பிறப்பிலிருந்து இறப்புவரை மாறாமல் இருக்கின்றது.
.......................................... தொடரும்