Further posts are in
www.buymeacoffee.com/indiran
Or visit the YouTube Channel
QR Code for YouTube site or the link
www.youtube.com/@Vettaveli/videos
www.buymeacoffee.com/indiran
Or visit the YouTube Channel
QR Code for YouTube site or the link
www.youtube.com/@Vettaveli/videos
" 'Vettaveli' stands for an infinite transcendental awareness, It is not our awareness but awareness of being itself."
Link to YouTube : https://www.youtube.com/playlist?list=PL59TAkRzIsZ8CaXOlHfPusSOzcpCtlrnU
LifeWhat is life?
|
வாழ்க்கை
வாழ்க்கை என்பது என்ன ?
பிரக்ஞை ஒன்றே சாசுவதம். நமக்கு தெரிவதெல்லாம் நாம் பிரக்ஞையோடு இருக்கிறோம் என்பதே. நாம் பிரக்ஞையோடு இருக்கிறோம் என்பதைவிட நாம்தான் பிரக்ஞை என்பதே சரி. இங்கு நான் என்று சொல்லுவது நான் என்ற அஹங்கரத்தை அல்ல. நான் அதுவாய் இருக்கிறேன், இதுவாய் இருக்கிறேன் என்று சொல்லும்போது வருவது அஹங்காரம்.பிரக்ஞை பிறப்பிலிருந்து இறப்புவரை இருக்கின்றது . |
Post Index; (Latest - First to Older - last)
|
|
|
|